Tuesday, November 2, 2010

ஒரு மாதமாக என்னை எழுத தூண்டும் தலைப்பு....

ஒரு பொய்யை உண்மையக்குவது எப்படி.,,,?

பாரதியார் கவிதை

தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
...
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ…..?

சத்தியமாக இது பாரதியார் கவிதை..... இதுல எந்த மெசேஜ் இல்லை